Home / Photos
'காதல் சொல்ல வந்தேன்' பட நடிகையா இவங்க? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. ஸ்டன்னான ஃபேன்ஸ்!
By Chandru
காதல் சொல்ல வந்தேன் பட நடிகை மேகனா ராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
2009ல் தெலுங்கில் வெளிவந்த 'பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி' என்ற படத்தின் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மேகனா ராஜ். பின்னர் கன்னட சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அறிமுகமான மேகனா, காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
3/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். பிஸியாக இருந்து வந்த மேகனா, கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
4/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
கடந்த 2020ல் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்போது மேகனா 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். சிரஞ்சீவி இறந்த அதே ஆண்டு மேகனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
5/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையைக்காட்டாமல் இருந்து வந்த மேகனா, 8 வருடங்களுக்கு பின் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்து மீண்டும் பிஸியாக நடிக்கத் தொடங்கினார்.
6/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மேகனா, சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
7/7
Photo Credit: instagram@Meghana Raj Sarja
Share
அந்த வகையில் மேகனா ராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 'காதல் சொல்ல வந்தேன்' பட நடிகையா இவங்க என்ற ஆச்சரியத்துடன் மேகனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications