Home / Photos
photos : 'கைதி' படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?.. இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்களேன்!.. புகைப்படங்கள் இதோ..
By Chandru
பேபி மோனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். இவர் தமிழ் , மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் கைதி படத்தில் நடித்த பிறகு புகழ் பெற்றார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
பேபி மோனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். இவர் தமிழ் , மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் கைதி படத்தில் நடித்த பிறகு புகழ் பெற்றார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
தி ப்ரீஸ்ட் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் அமேயாவாக பேபி மோனிகா நடித்தார். ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால் படத்தில் சிறு வயது ஏஞ்செல் கதாபாத்திரத்தில் நடித்தார். ஐஸ்வர்யா நடித்த கனா படத்தில் ஐஸ்வர்யாவின் சிறு வயது பெண்ணாக நடித்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
சமுத்திரக்கனி , ரம்யா பாண்டியன் நடித்த ஆண்தேவதை படத்தில் மகளாக நடித்துள்ளார். பெட்ரோமாஸ் படத்தில் பேய் குழந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா பேயாக நடித்துள்ளார். நிவேதா என்ற கதாபாத்திரத்தில் மோனிகா நடித்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
விஜய் நடித்த படமான பைரவாவில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் அக்கா குழந்தையாக நடித்துள்ளார். அஞ்சலி மற்றும் ஜெய் நடித்த பலூன் படத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையாக நடித்தார். சங்கு சக்கரம் படத்தில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: Instagram
Share
அருள்நிதி நடித்த திருவின் குரல் படத்தில் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் கயலாக நடித்தார். கைதி படத்தில் கார்த்தியின் பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவர்க்கு தனி ரசிகர்கள் கிடைத்தனர். படத்தின் வெற்றியின் காரணமாக பேபி மோனிகா புகழ் பெற ஆரம்பித்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் அடுத்த பாகத்திலும் இவர் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் காதர்பாட்சா எனும் முத்தையா படத்தில் நடித்து வருகிறார்.குழந்தையாக 10 வருடங்களுக்கு மேல் நடிப்பில் அசதி வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
குழந்தை முகத்தில் இருந்து வளர்ந்து வரும் பெண்ணாக மாறி வரும் பேபி மோனிகா இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications