அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ்
By Mohana Priya
| Published: Saturday, March 20, 2021, 15:52 [IST]
1/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் | Kajal agarwal beautiful photos - Oneindia Tamil
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html
தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து...
2/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html#photos-1
தனது ஆடை வடிவமைப்பாளர், முடி அலங்கார நிபுணர் ஆகியோரின் வடிவமைப்பில் லேட்டஸ்ட்டாக அழகாக போஸ் கொடுத்து வருகிறார்.
தனது ஆடை வடிவமைப்பாளர், முடி அலங்கார நிபுணர் ஆகியோரின் வடிவமைப்பில் லேட்டஸ்ட்டாக அழகாக...
3/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html#photos-2
அல்ட்ரா மாடல் லுக்கில் அட்டகாசமாகவும், படு கவர்ச்சியாகவும் போட்டோ வெளியிட்டு வருகிறார் காஜல் அகர்வால்.
அல்ட்ரா மாடல் லுக்கில் அட்டகாசமாகவும், படு கவர்ச்சியாகவும் போட்டோ வெளியிட்டு வருகிறார்...
4/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html#photos-3
தனக்கு புடவை தான் பிடிக்கும் என பேட்டிகளில் சொல்லும் காஜல் அகர்வால் கம்பீரமான மாடர்ன் உடைகளில் தோன்றி அசத்தி வருகிறார்.
தனக்கு புடவை தான் பிடிக்கும் என பேட்டிகளில் சொல்லும் காஜல் அகர்வால் கம்பீரமான மாடர்ன்...
5/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html#photos-4
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் ஷேர் செய்து வரும் போட்டோக்கள், ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் ஷேர் செய்து வரும் போட்டோக்கள், ரசிகர்களின் மனதை...
6/7
அட்டகாசமான லுக்கில் காஜல் அகர்வால் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/kajal-agarwal-beautiful-photos-oi60209.html#photos-5
காஜல் அகர்வால் தற்போது நடித்து வரும் பல படங்கள் 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருவதால், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபலமான நடிகையாகி வருகிறார் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால் தற்போது நடித்து வரும் பல படங்கள் 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருவதால்,...