உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ்
By Mohana Priya
| Published: Wednesday, March 17, 2021, 11:36 [IST]
1/7
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் | Kajal agarwal hot photos - Oneindia Tamil/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html
தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவைகள் சரியாக ஓடவில்லை. 2009 ல் தெலுங்கில் இவர் நடித்த மஹதீரா படம் வசூலை அள்ளிக்குவித்தது. இது காஜல் அகர்வாலுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.
தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவைகள் சரியாக ஓடவில்லை. 2009 ல் தெலுங்கில் இவர் நடித்த...
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html#photos-1
மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், 2004 ம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார்.
மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், 2004 ம் ஆண்டு கியூன் ஹோ கயா நா என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க...
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html#photos-2
தமிழில் 2008 ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்தார்.
தமிழில் 2008 ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து...
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html#photos-3
இந்தியில் சில படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களிலும் இவர் நடித்து புகழடைந்தார். தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
இந்தியில் சில படங்களிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களிலும் இவர் நடித்து...
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html#photos-4
தமிழில் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் ஆகிய படங்களில் விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
தமிழில் மாற்றான், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம்,...
தாறுமாறு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால் கிளாமர் போட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kajal-agarwal-hot-photos-oi60106.html#photos-5
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிட்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இன்றி இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிட்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து, திருமணம் செய்து...