Home / Photos
மெத்தையில் உருண்டு புரண்டு.. கிளாமர் போட்டோஷூட் நடத்திய காஜல் அகர்வால்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை காஜல் அகர்வால் மெத்தையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தமிழில் 'பழனி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அப்படம் அவரை மிகவும் பிரபலமாகியது.
2/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தொடர்ந்து நான் மகான் அல்ல, மாவீரன், துப்பாக்கி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
3/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக ஜொலி ஜொலித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
சினி உலகில் பிஸி நடிகையாக இருந்து வந்த இவர், கடந்த 2020ம் ஆண்டு கெளதம் கீச்சுலு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
40 வயதாகும் காஜல், இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு செம பிட்டாக உள்ளார், கிளாமர் குறையாமலும் உள்ளார்.
6/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
திருமணத்திற்கு பின் அளவான படங்களில் நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தற்போது இவர், மெத்தையில் உருண்டு புரண்டு ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications