Home / Photos
பலரும் பார்த்திடாத கலைஞர் கருணாநிதியின் அறிய புகைப்படங்கள்!
By Chandru
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கருணாநிதியின் அறிய புகைப்படங்கள் சில அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
1/13
Photo Credit: oneindia
Share
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/13
Photo Credit: oneindia
Share
எண்ணில் அடங்கா வளர்ச்சி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை நவீனமயமாகியவர் கலைஞர் கருணாநிதி.
3/13
Photo Credit: oneindia
Share
அரசியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் முக்கிய பங்கேற்றியவர்.
4/13
Photo Credit: oneindia
Share
அண்ணாவுடன் கலைஞர் கருணாநிதி இருக்கும் புகைப்படம்.
5/13
Photo Credit: oneindia
Share
கலைஞர் கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
6/13
Photo Credit: oneindia
Share
எம்ஜிஆர், காமராஜருடன் கலைஞர் கருணாநிதி இருக்கும் அறிய புகைப்படம்.
7/13
Photo Credit: oneindia
Share
அண்ணாவின் வழியில் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக உருமாற்றியவர்.
8/13
Photo Credit: oneindia
Share
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி 94வது வயதில் கருணாநிதி உயிரிழந்தார்.
9/13
Photo Credit: oneindia
Share
திமுக கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications