• search

மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!

By Chandru B
| Published: Saturday, December 4, 2021, 15:50 [IST]
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
1/7
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும்...
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
2/7
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து...
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
3/7
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்...
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
4/7
கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமுடியாத நிலை...
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
5/7
மேலும் கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். 
மேலும் கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து...
மருத்துவமனை டு பிக்பாஸ் வீடு...! நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்!
6/7
இந்நிலையில், தற்போது நடிகர் கமல் ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். 
இந்நிலையில், தற்போது நடிகர் கமல் ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக பிக்பாஸ்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X