• search

கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!

கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
1/5
அப்பாவின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு செம ஹேப்பியாக “அப்பாவின் செல்லம்” என கேப்ஷன் போட்டு இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். 
அப்பாவின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு செம ஹேப்பியாக “அப்பாவின் செல்லம்” என கேப்ஷன் போட்டு...
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
2/5
மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி வைரலாகி வருகிறது. 
மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்துக்...
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
3/5
சினிமா மற்றும் அரசியல் என பிசியாக இருக்கும் அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஸ்ருதிஹாசன். 
சினிமா மற்றும் அரசியல் என பிசியாக இருக்கும் அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படங்களை தனது...
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
4/5
கிராக், பிட்ட கதலு, சலார் என தெலுங்கிலும் விஜய்சேதுபதியுடன் லாபம் என தமிழிலும் ரவுண்டு கட்டி ஆடும் வரும் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பம் உருவாக்க மும்பைக்கும் அடிக்கடி பறந்து வருகிறார். 
கிராக், பிட்ட கதலு, சலார் என தெலுங்கிலும் விஜய்சேதுபதியுடன் லாபம் என தமிழிலும் ரவுண்டு கட்டி...
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
5/5
சினிமாவில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கும் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கி வருகிறார். 
சினிமாவில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கும் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X