bredcrumb

கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!

By Mari S
| Published: Saturday, February 27, 2021, 16:17 [IST]
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
1/5
அப்பாவின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு செம ஹேப்பியாக “அப்பாவின் செல்லம்” என கேப்ஷன் போட்டு இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். 
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
2/5
மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி வைரலாகி வருகிறது. 
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
3/5
சினிமா மற்றும் அரசியல் என பிசியாக இருக்கும் அப்பா கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஸ்ருதிஹாசன். 
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
4/5
கிராக், பிட்ட கதலு, சலார் என தெலுங்கிலும் விஜய்சேதுபதியுடன் லாபம் என தமிழிலும் ரவுண்டு கட்டி ஆடும் வரும் ஸ்ருதிஹாசன் இசை ஆல்பம் உருவாக்க மும்பைக்கும் அடிக்கடி பறந்து வருகிறார். 
கமலும் மகளும்.. அப்பாவுடன் ஸ்ருதிஹாசன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்கள்!
5/5
சினிமாவில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கும் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கி வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X