Home / Photos
பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகை.. ஸ்டன்னான ரசிகர்கள்!
By Chandru
சீரியல் நடிகை கனிகா, பிகினி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Share
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் நடிகை கனிகா.
2/6
Share
சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வரும் கனிகா இதற்கு முன் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர்.
3/6
Share
அஜித், மாதவன், மம்முட்டி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சினிமாவில் ஆக்ட்டிவாக இருந்த கனிகா, கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலையை காட்டாமல் இருந்து வந்தார்.
4/6
Share
பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த கனிகாவுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/6
Share
சீரியலில் செம பிஸியாக இருக்கும் கனிகா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கணவர், குழந்தையுடன் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார்.
6/6
Share
அந்தவகையில் கனிகா, பிகினி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications