• search

என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!

என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
1/6
டஸ்க்கி டோனில் இருக்கும் ரோஸ்ணி ஹரிபிரியனை நல்லா கருப்பா காட்ட வேண்டும் என்பதற்காக கருப்பு மேக்கப் எல்லாம் போட்டு அவரை நடிக்க வைத்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
டஸ்க்கி டோனில் இருக்கும் ரோஸ்ணி ஹரிபிரியனை நல்லா கருப்பா காட்ட வேண்டும் என்பதற்காக கருப்பு...
என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
2/6
கால் நடையாக நடந்தே பல இடங்களுக்கு இவர் சென்றதை சில நாட்களுக்கு எபிசோடுகளாக ஒளிபரப்ப, கண்ணம்மாவை வைத்து ஏகப்பட்ட மீம்கள் சமூக வலைதளத்தில் குவிந்து இவரை அனைவர் மத்தியிலும் பிரபலப்படுத்தியது. 
கால் நடையாக நடந்தே பல இடங்களுக்கு இவர் சென்றதை சில நாட்களுக்கு எபிசோடுகளாக ஒளிபரப்ப,...
என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
3/6
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரோஷிணி ஹரிபிரியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து...
என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
4/6
சேலையில் செம அழகாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்ணி ஹரிபிரியனின் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சேலையில் செம அழகாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்ணி ஹரிபிரியனின் போட்டோஸ் சமூக...
என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
5/6
சின்னத்திரை நடிகை ரோஷ்ணி ஹரிபிரியன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை ரோஷ்ணி ஹரிபிரியன் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள புகைப்படங்களை...
என்ன விசேஷம் கண்ணம்மா.. முகத்துல சந்தோஷ கலை தாண்டவமாடுது.. சேலையில் கலக்குறீங்களே!
6/6
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X