• search

நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை.. கனிமொழி பேட்டி

By Chandru B
| Published: Wednesday, June 23, 2021, 14:54 [IST]
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
1/6
நீட் தேர்வு குறித்து தெளிவான பதில் சொல்ல முடியாத நிலையே நிலவுவதாக திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து தெளிவான பதில் சொல்ல முடியாத நிலையே நிலவுவதாக திமுக தூத்துக்குடி எம்பி...
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
2/6
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம், மற்றும்  வீரபாண்டியன்பட்டனத்திலுள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் கொரோனா  தடுப்பூசி முகாமை கனிமொழி துவக்கி வைத்து பின்னர் செய்தியாளகளிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம், மற்றும்  வீரபாண்டியன்பட்டனத்திலுள்ள ஆதரவற்றோர்...
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
3/6
கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் அரசு அமைத்துள்ள  கமிட்டியின் ஆய்வின்படி விரைவில் நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் அரசு...
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
4/6
நீட் மட்டுமல்லாமல், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சிஏஏ, வேளான் சட்டம், சற்றுபுற சூழல் சட்டம் அனைத்தும் எதிர்காத்தில் பொது மக்களையும்,  மாணவர்களையும், விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடிய சட்டங்களாக உள்ளது என்றார் கனிமொழி.
நீட் மட்டுமல்லாமல், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சிஏஏ, வேளான் சட்டம், சற்றுபுற சூழல் சட்டம்...
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
5/6
இந்த சட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து போராடி வருகிறோம்.  தேபோல் கடலோர சட்டமும்  மீனவர்களையும்  பொதுமக்களையும்  பாதிக்கக்கூடிய வகையில் இருந்தால் நிச்சயம்  எதிர்த்துப் போராடுவோம் என தெரிவித்தார் கனிமொழி.
இந்த சட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து போராடி வருகிறோம்.  தேபோல் கடலோர சட்டமும் ...
நீட் தேர்வு பற்றி தெளிவான பதில் சொல்ல முடியாத நிலை..  கனிமொழி பேட்டி
6/6
தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கினால்  இன்னும் கூடுதலான மக்களுக்கு  தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்த கனிமொழி கந்து வட்டி கொடுமையிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கினால்  இன்னும் கூடுதலான மக்களுக்கு ...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X