• search

பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!

By Chandru B
| Published: Monday, July 5, 2021, 10:29 [IST]
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
1/6
கன்னியாகுமரி மாவட்டம்  நடைக்காவு பகுதியில்  23ஆண்டுகளாக செப்பனிடாத கரடு முரடான பாதையில் பயணிக்கும் நிலைக்கு கிராம மக்கள் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம்  நடைக்காவு பகுதியில்  23ஆண்டுகளாக செப்பனிடாத கரடு முரடான பாதையில்...
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
2/6
நடைக்காவு அருகே கோணசேரி - பாறையடி சாலை கடந்த 23 ஆண்டுகளாக பழுதடந்த நிலையில் இருக்கிறது. இதனால்  சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் தேவைக்காக பழுதடந்த சாலையை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
நடைக்காவு அருகே கோணசேரி - பாறையடி சாலை கடந்த 23 ஆண்டுகளாக பழுதடந்த நிலையில் இருக்கிறது. இதனால் ...
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
3/6
இந்த சாலை பழுதடைந்து  பயணத்திற்கு லாயக்கற்ற காரணத்தால் கிராம பொதுமக்கள் அனைவரும் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை பழுதடைந்து  பயணத்திற்கு லாயக்கற்ற காரணத்தால் கிராம பொதுமக்கள் அனைவரும் பல கிலோ...
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
4/6
இந்த பழுதடைந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து கால் கைகள் முறிந்து சிகிச்சை  பெற்று வருகின்றனர்.
இந்த பழுதடைந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து கால் கைகள் முறிந்து...
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
5/6
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் சாலையை செப்பனிட கேட்டும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  பொதுமக்கள் விரைவில்  போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் சாலையை செப்பனிட கேட்டும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை...
பழுதடைந்த சாலையால் பல்லு போச்சு.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தவிப்பு!
6/6
மாவட்ட நிர்வாகம் விரைந்து பாறையடி மற்றும் கோனசேரி சாலையை செப்பனிட வேண்டும் என்பதே கிராம பொதுமக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து பாறையடி மற்றும் கோனசேரி சாலையை செப்பனிட வேண்டும் என்பதே கிராம...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X