உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
பேய் காற்று, மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம்
By Veera Kumaran
| Published: Wednesday, May 26, 2021, 12:51 [IST]
1/9
பேய் காற்று, மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம் | kanyakumari district rain latest pictures - Oneindia Tamil/photos/kanyakumari-district-rain-latest-pictures-oi62068.html
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் இடிந்து விழுந்துள்ள பழைய வீடு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் இடிந்து விழுந்துள்ள பழைய வீடு.
2/9
பேய் காற்று, மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kanyakumari-district-rain-latest-pictures-oi62068.html#photos-1
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களிலும், மின்கம்பங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது இதனால் ஊர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களிலும், மின்கம்பங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து...
பேய் காற்று, மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kanyakumari-district-rain-latest-pictures-oi62068.html#photos-2
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர் பகுதிக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதை படத்தில் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊர் பகுதிக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதை படத்தில்...
4/9
பேய் காற்று, மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kanyakumari-district-rain-latest-pictures-oi62068.html#photos-3
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே விடாமல் அடைமழை பெய்து வருகிறது என்பதால், நீர் வழித்தடங்களில் அதிகப்படியாக வெள்ளம் ஓடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று...