bredcrumb

கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!

By Chandru
| Published: Friday, December 17, 2021, 11:06 [IST]
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
1/8

2/8
அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். 
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
3/8
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, ‘விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம்’ என கூறினார். 
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
4/8
இதுகுறித்து நேற்று விராட் கோலியிடம் கேட்டபோது, ‘பிசிசிஐ-ல் இருந்து யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவே இல்லை’என பதிலளித்திருந்தார். 
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
5/8

இதையடுத்து விராட் கோலி - கங்குலிக்கு இடையே மோதல் நிலவுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
6/8
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவிக்கையில், ‘கங்குலி - கோலி இருவரும் பெரிய பதவியில் இருப்பவர்கள் என்றார். 
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
7/8

அவர்கள் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி சண்டை போட்டுக்கொள்ளவது சரியல்ல என்றார். 
கங்குலி - கோலி கடும் மோதல்... கொந்தளிக்கும் கபில் தேவ் - படங்கள்!
8/8

இந்த பிரச்சனையை பிறகு பார்த்துகொள்ளுங்கள். இப்போது சர்ச்சையை கிளப்பாமல் வர இருக்கும் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X