உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்!
By Chandru B
| Published: Tuesday, December 7, 2021, 16:20 [IST]
1/9
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! | Karunanidhi stalin picture in Amma unavagam - Oneindia Tamil/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html
திருவேற்காட்டில் அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதியின் படத்தை வைத்ததற்கு அதிமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவேற்காட்டில் அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதியின்...
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html#photos-1
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் கொண்டு வரப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் கொண்டு வரப்பட்டது.
3/9
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html#photos-2
தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா உணவகங்கள் ஏதும் பெயர் மாற்றப்படாமல் அந்த பெயரிலேயே செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா உணவகங்கள் ஏதும் பெயர் மாற்றப்படாமல் அந்த பெயரிலேயே...
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html#photos-3
இந்த நிலையில் நொளம்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் ஜெயலலிதாவின் உருவப் படங்களை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நொளம்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் ஜெயலலிதாவின் உருவப் படங்களை...
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html#photos-4
பின்னர் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீண்டும் அதே இடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீண்டும் அதே இடத்தில் மறைந்த முதல்வர்...
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை மறைத்து கருணாநிதி, ஸ்டாலின் படம்..! கொந்தளித்த அதிமுகவினர்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/karunanidhi-stalin-picture-in-amma-unavagam-oi72082.html#photos-5
இந்நிலையில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இன்று காலை ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்து கருணாநிதியின் படமும் மற்றொரு புறத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் ஓட்டப்பட்டது.
இந்நிலையில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா...