Home / Photos
'கருத்தம்மா' பட நடிகை மகேஸ்வரியை நியாபகம் இருக்கா? 42 வயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
'கருத்தம்மா' பட நடிகை மகேஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மகேஸ்வரி. கருத்தம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
2/7
Photo Credit: instagram
Share
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த மகேஸ்வரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி பாஞ்சாலம் குறிச்சி, நேசம், உல்லாசம், சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்திள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஒருகட்டத்திற்கு பின்னர் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
4/7
Photo Credit: instagram
Share
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் 'அதே மனிதன்'. அதன்பின்னர் ஒரு பட வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை.
5/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களை தொடர்ந்து சின்னத்திரையிலும் கலக்கினார். ஜெயா டிவி, ஜீ தெலுங்கு, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் ஆகிய தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார்.
6/7
Photo Credit: instagram
Share
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரிக்கு அத்தை என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிய மகேஸ்வரி, தற்போது எப்படி உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் மகேஸ்வரியின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தகத்தில் வெளியாகி ரசிகர்களை கவனத்தை அதிகம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications