Home / Photos
கேதார்நாத் கோவில் இன்று திறப்பு.. யாத்திரை செல்ல ரெடியா மக்களே? கலர்புல் போட்டோஸ்!
By Chandru
புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இன்று பக்தர்கள் தரிசனிதற்காக திறக்கப்பட்டது.
1/6
Photo Credit: pti
Share
உத்தரகண்டில் உள்ள கேதார்நாத் கோவில் உலக புகழ்பெற்றது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
2/6
Photo Credit: pti
Share
குளிக்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த கோவில் கோடை காலம் தொடக்கத்தில் இருந்து திறக்கப்பட்டிருக்கும்.
3/6
Photo Credit: pti
Share
கோடை காலத்தில் திறக்கப்பட்டிருக்கும் கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது இதன் தனி சிறப்பு. அதனை 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.
4/6
Photo Credit: pti
Share
இன்று காலை 7 மணியளவில் கேதார்நாத் கோவில் கதவு வெகுவிமர்சையாக பக்தர்கள் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.
5/6
Photo Credit: pti
Share
கோவில் முழுவதும் வண்ண மலர்களால் கலர்புல்லாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் அலங்கரிக்கப்படும் மலர்கள் பெரும்பலமாவை பக்தர்களால் நன்கொடையாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
6/6
Photo Credit: pti
Share
இன்று திறக்கப்பட்டுள்ள கேதார்நாத் கோவில் அடுத்த ஆறு மாதத்திற்கு பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications