உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்!
By Chandru B
| Published: Thursday, January 6, 2022, 15:16 [IST]
1/11
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! | Kerala girl Bindu Amini got attacked by unknown person in kerala video goes viral on internet - Oneindia Tamil/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html
சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக வலம்...
2/11
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html#photos-1
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வளங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என...
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html#photos-2
2018ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிந்து அம்மினி போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
2018ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிந்து அம்மினி...
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html#photos-3
மேலும் அவருடன் குடிமைப் பணியில் உள்ள 39 வயதாகும் கனகதுர்கா உள்ளிட்ட இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அவருடன் குடிமைப் பணியில் உள்ள 39 வயதாகும் கனகதுர்கா உள்ளிட்ட இருவரும் போலீஸ்...
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html#photos-4
பெண்கள் சபரிமலை கோவில் சென்றதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பல்வேறு தரப்பினார் எதிர்ப்பு தெரிவித்து கொதித்து எழுந்தனர்.
பெண்கள் சபரிமலை கோவில் சென்றதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பல்வேறு தரப்பினார்...
PHOTOS : சபரிமலைக்கு சென்ற கேரளா பெண் பிந்து அம்மினி தாக்கப்பட்டார்... நடுரோட்டில் வைத்து சரமாரி அடி கொடுத்த மர்ம நபர்... படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/kerala-girl-bindu-amini-got-attacked-by-unknown-person-in-kerala-video-goes-viral-on-internet-oi73488.html#photos-5
இதனால் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடமிருந்து இந்த இரு பெண்களுக்கும் மிரட்டல்கள் வரத் தொடங்கியதையடுத்து.
இதனால் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடமிருந்து இந்த இரு பெண்களுக்கும் மிரட்டல்கள் வரத்...