bredcrumb

கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, June 5, 2021, 18:47 [IST]
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து, அங்கு தொடர்ந்து பேய் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
1/8
கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
2/8
கேரளாவில் வழக்கமாக ஜுன் 1 ம் தேதி துவங்கும் பருவமழை, இந்த ஆண்டு ஜுன் 3 ம் தேதி துவங்கியது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
3/8
இதன் காரணமாக கேரளாவின் தெற்கு தொகுதிகளில் ஜுன் 3 ம் தேதி முதல் பேய் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
4/8
தெற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தெற்கு மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையமும் எச்சரித்துள்ளது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
5/8
தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய அரேபிய கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
6/8
கேரளா, மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
7/8
இடை விடாது பெய்யும் கனமழையால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
கேரளாவில் வெளுத்து வாங்கும் பேய் மழை...ஸ்பெஷல் ஃபோட்டோஸ்
8/8
இந்த ஆண்டு இயல்பான அளவில் பருவமழை பெய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X