bredcrumb

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!

By Chandru
| Updated: Thursday, August 4, 2022, 16:05 [IST]
ஜடாயு நேச்சர் பார்க் அல்லது ஜடாயு எர்த் சென்டர் என்பது உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா மையமாகும்.இந்த பூங்கா கேரளா மாநிலம் கொல்லத்தில்,சடையாமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
1/10

2/10
ஜடாயு பூங்கா உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா மையமாக அமைந்துள்ளது.உலகெங்கிலும் உள்ள பல சுற்றுலா விரும்பிகள் இந்த பூங்காவை மிஸ் செய்வது இல்லை.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
3/10
ஜடாயு பூங்கா கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடிக்கு மேல் அமைந்துள்ள இது, தென் கேரளாவின் 65 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு மலைகள் எங்கும் பரவியுள்ளது.இது மிக சிறந்த சுற்றுலா தலமாகும்.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
4/10
இந்த பூங்காவின் வடிவமைப்பு பழங்கால பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.மேலும் பூங்காவின் ரம்மியமான சூழல் மற்றும் உணவு ஆகியவை கேரளாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருக்கின்றது.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
5/10
உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்த பூங்காவில் தன அமைந்துள்ளது.இந்த பிரமாண்டமான சிலை 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம் ஆகும்.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
6/10
கிச்சன் ராக் என்ற இடம் ஜடாயு பூங்காவின் பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.இங்கு இளைஞர்கள் பெயிண்ட்-பால் எனப்படும் விளையாட்டை விளையாடும் அம்சங்களை கொண்டுள்ளது.பூங்காவிற்கு வரும் சுற்றுலா வாசிகள் கிச்சன் ராக் இடத்தை கண்டிப்பாக ட்ரை செய்து பார்ப்பார்கள்.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
7/10
இந்த பூங்காவின் மையப்பகுதியில் நீர் சேகரிப்புக்காக பிரமாண்டமான நீர் தேகத்தை உருவாக்கியுள்ளனர்.இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என கூறுகின்றனர்.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
8/10
மேலும் இந்த பூங்காவில் பல சாகச விளையாட்டுகள் உள்ளன.கேபிள் கார் சவாரி, ஹெலி ஜாய்ரைடுகள் என பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.இது ஒரு மிகப்பெரிய தனியார்-பொது சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

PHOTOS : கேரளாவின் ஜடாயு பூங்கா ஏன் இவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா? சொர்க்க பூமியில் ஒரு அதிசயம்!
9/10
மலை ஏறுதல் போன்ற சாகசங்கள் இந்த பூங்காவில் இருக்கின்ற.இவை அணிந்தும் தான் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.மேலும் பூங்காவில் உள்ள எலிஃபென்ட் ராக் ஹில் என்ற இடம் கொல்லத்தின் பிரமிக்க வைக்கும் இரவு காட்சியை கண்டு ரசிக்கலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X