Home / Photos
PHOTOS: நயன் முதல் ஹன்சிகா வரை.. அதிர்ஷ்ட மச்சம் உடைய நடிகைகள்.. பிரபலமானத்துக்கு அது தான் காரணமோ?
By Chandru
பறந்து விரிந்த வானத்தில் அழகிய மச்சம் போல் தெரிவது அந்த நிலா, அதேபோல் ஒவ்வொருவரின் உடம்பிலும் விதவிதமாய் வித்தியாசமான வெவ்வேறு இடங்களில் மச்சம் தோன்றி அழகிற்கு அழகு சேர்க்கும். சிலர் மச்சம் ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள் ஆனால் அது அதிஷ்டமோ இல்லையே அழகானது. அந்தவகையில் பளிச்சென்று தெரியும் மச்சம் பல நடிகைகளை மிகவும் பிரபலமாகியுள்ளது, ஆம் யார் யார் அந்த பிரபலங்கள் என்று பார்ப்போம்.
1/8
Share
பறந்து விரிந்த வானத்தில் அழகிய மச்சம் போல் தெரிவது அந்த நிலா, அதேபோல் ஒவ்வொருவரின் உடம்பிலும் விதவிதமாய் வித்தியாசமான வெவ்வேறு இடங்களில் மச்சம் தோன்றி அழகிற்கு அழகு சேர்க்கும். சிலர் மச்சம் ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள் ஆனால் அது அதிர்ஷ்ட மச்சம்மோ இல்லையே அழகானது. அந்தவகையில் பளிச்சென்று தெரியும் மச்சம் பல நடிகைகளை மிகவும் பிரபலமாகியுள்ளது, ஆம் யார் யார் அந்த பிரபலங்கள் என்று பார்ப்போம்.
2/8
Share
அமலா பால் : மைனா படத்தின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் நடிகை அமலா பால். ஹோம்லி லுக்கில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார். அமலா பாலின் கழுத்துக்கு கீழ் நெஞ்சில் அமைத்துள்ள மச்சம், அவர் எப்போதும் குட்டியான ட்ரெஸ்ஸில் இருக்கும் பொது பளிச்சென்று தெரியும்.
3/8
Share
ஹன்சிகா: கொழுகொழு பப்லியான தோற்றத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஹன்சிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா சமீபத்தில் உடல் எடையை குறித்து ஆளே மாறிவிட்டார் இன்னும் சொல்லப்போனால் உடல் எடையை குறைந்ததால் தமிழில் அவரின் சினிமா கேரியரும் முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். உதட்டின் மேல் பகுதியில் அமைத்துள்ள சிறிய மச்சம் ஹன்சிகாவுக்கு மிகவும் எடுப்பாக பளிச்சென்று அழகாக காட்டும்.
4/8
Share
பூஜா ஹெக்டே: முகமூடி படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான பூஜா, நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். தமிழில் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பூஜாவுக்கு இடுப்பில் ஒரு சிறிய மச்சம் இருக்கும், படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு வந்தபோது ரசிகர்கள் நோட் செய்துவிட்டனர்.
5/8
Share
சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சாய் பல்லவிக்கு தோள்பட்டையில் இருக்கும் மச்சம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
6/8
Share
நயன்தாரா: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஹோம்லி பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவர்ச்சியில் மற்ற நடிகைகளை ஓரம்கட்டி தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. மூக்கிற்கு கீழே, மேலுதட்டின் நடு குழியில் பளிச்னென்று ஒட்டி உள்ளது அந்த ஹைலைட் மச்சம்.
7/8
Share
த்ரிஷா: தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. விஜய்யின் லியோ படத்தில் கியூட்டாக நடித்து 90ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிற்ங்கடித்துவிட்டார். த்ரிஷாவின் கன்னத்தில் ஒட்டியுள்ள மச்சம் செம அழகாக இருக்கும்.
8/8
Share
கீர்த்தி சுரேஷ்: இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன கீர்த்தி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருகிறார். கேரளாவை பூர்விகமாக கொண்ட கீர்த்தியின் தாடையில் அமைத்துள்ள அந்த ஹைலைட் மச்சம் ரசிகர்களை கிற்ங்கடித்துவிடும்.


Click it and Unblock the Notifications