குஷ்பூ மகள் அவந்திகாவின் திருமணம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
1/5
கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் அவந்திகா திருமணம்.. வெளியான போட்டோஸ்! | Kushboo Daughter Avantika Wedding Photos - Oneindia Tamil/photos/kushboo-daughter-avantika-wedding-photos-oi127331.html
Photo Credit: instagram@Kushboo Sundar
Share
80களில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் மகள் அவந்திகாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
2/5
கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் அவந்திகா திருமணம்.. வெளியான போட்டோஸ்! | Kushboo Daughter Avantika Wedding Photos - Oneindia Tamil/photos/kushboo-daughter-avantika-wedding-photos-oi127331.html#photos-1
Photo Credit: instagram@Kushboo Sundar
Share
அவந்திகா-ஷ்ரவன் சீனிவாசன் ஜோடிக்கு கோவாவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
3/5
கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் அவந்திகா திருமணம்.. வெளியான போட்டோஸ்! | Kushboo Daughter Avantika Wedding Photos - Oneindia Tamil/photos/kushboo-daughter-avantika-wedding-photos-oi127331.html#photos-2
Photo Credit: instagram@Kushboo Sundar
Share
அவந்திகாவின் திருமணத்தில் நெருங்கிய திரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மட்டும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
4/5
கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் அவந்திகா திருமணம்.. வெளியான போட்டோஸ்! | Kushboo Daughter Avantika Wedding Photos - Oneindia Tamil/photos/kushboo-daughter-avantika-wedding-photos-oi127331.html#photos-3
Photo Credit: filmibeat
Share
நாகர்ஜுனா தனது மனைவியுடன் குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் கலந்துகொண்டார்.
5/5
கோலாகலமாக நடந்த குஷ்பூ மகள் அவந்திகா திருமணம்.. வெளியான போட்டோஸ்! | Kushboo Daughter Avantika Wedding Photos - Oneindia Tamil/photos/kushboo-daughter-avantika-wedding-photos-oi127331.html#photos-4
Photo Credit: filmibeat
Share
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, எவர்க்ரீன் நடிகை திரிஷா ஆகியோர் அவந்திகா திருமணத்தில் கலந்துகொண்டனர். தற்போது குஷ்பூ மகள் அவந்திகாவின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.