bredcrumb

விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

By Chandru
| Published: Wednesday, August 11, 2021, 16:19 [IST]
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீண்ட வருடங்களாகக் காதலித்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
1/10

2/10
இருவருமே திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
3/10
நயன்தாரா, தான் நடித்து வரும் படங்களின் ப்ரோமோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் இல்லை. அவ்வாறு கலந்து கொண்டாலும் விக்னேஷ் சிவன் குறித்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் பேசியதில்லை.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
4/10
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நெற்றிக்கண்' படத்தை ஆகஸ்ட் 14-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
5/10
இப்படத்திற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
6/10
விஜய் டிவியில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்துக் கேட்டதற்கு,தனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டதற்கான மோதிரம் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
7/10
விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள் குறித்த கேள்விக்கு, தனக்கு அனைத்துமே பிடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
8/10
பிடிக்காத விஷயங்களும் உள்ளன என்று நயன்தாரா கூறுவதோடு இந்த ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.

விக்னேஷ் சிவன் ஒரு நல்ல மனிதர் என பேசியுள்ளார் நயன்தாரா...ப்ரோமோ வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
9/10
இந்த வீடியோவின் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்பது உறுதியாகியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X