Home / Photos
PHOTOS : கண்ணாடி முன் பிகினியில் கலக்கல் செல்ஃபி.. விஜய் பட நடிகையின் சொக்கவைக்கும் நச் போட்டோஸ் இதோ..
By Chandru
நடிகை இலியானா இன்ஸ்டாகிராமில் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/12
Photo Credit: instagram
Share
நடிகை இலியானா இன்ஸ்டாகிராமில் மஞ்சள் பிகினி உடையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/12
Photo Credit: instagram
Share
தெலுங்கு, இந்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா.
3/12
Photo Credit: instagram
Share
இவர் தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
4/12
Photo Credit: instagram
Share
2006 ம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிக்க வந்தவர் இலியானா.
5/12
Photo Credit: instagram
Share
பின் இவர் அதே ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
6/12
Photo Credit: instagram
Share
அதன் பிறகு தெலுங்கிற்கு சென்ற இலியானா அங்கு பிஸியான நடிகையாகி விட்டார்.
7/12
Photo Credit: instagram
Share
2012 ல் தமிழில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாகி விட்டார்.
8/12
Photo Credit: instagram
Share
பின் இந்தியில் அதிக பட வாய்ப்புக்கள் வர துவங்கியதால் அங்கு சென்று பாலிவுட்டையும் கலக்கி வருகிறார்.
9/12
Photo Credit: instagram
Share
ஆரம்பத்தில் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வந்த இலியானா, தற்போது இந்தி படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications