Home / Photos
PHOTOS : வாவ்.. நம்ம த்ரிஷாவா இது? இவ்ளோ அழகாக இருக்காங்களோ.. உலக அழகிப் பட்டமே கொடுக்கலாம் போல!
By Chandru
நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் அழகிய கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/12
Photo Credit: instagram
Share
நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் அழகிய கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/12
Photo Credit: instagram
Share
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதை திருடியவர் த்ரிஷா
3/12
Photo Credit: instagram
Share
நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் செம்ம பிசியாக இருந்து வருகிறார்.
4/12
Photo Credit: instagram
Share
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
5/12
Photo Credit: instagram
Share
பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்.
6/12
Photo Credit: instagram
Share
பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகி நேர்மறை விமர்சனங்களை பெற்றது. செப்டம்பர் 30 ஆம் தேதி படம் ரீலிஸாகவுள்ளது.
7/12
Photo Credit: instagram
Share
படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் இணைந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
8/12
Photo Credit: instagram
Share
நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் எப்போதும் இல்லாத அளவுக்கு செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.
9/12
Photo Credit: instagram
Share
ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications