Home / Photos
PHOTOS : வாவ்.. விதவிதமான சேலையில் ரசிகர்களை மயக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை கேப்ரியெல்லா.. நச் பிக்ஸ் இதோ!
By Chandru
சீரியல் நடிகை கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் விதவிதமான சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/11
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகை கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் விதவிதமான சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/11
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட் போட்டோக்கள் மற்றும் தான் செய்த சேட்டைகளை இணையத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை வெறுப்பேத்துவார் கேப்பி.
3/11
Photo Credit: instagram
Share
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஏராளமான இளம் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
4/11
Photo Credit: instagram
Share
ரசிகர்களின் விருப்பத்திற்காகவே இவர் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.
5/11
Photo Credit: instagram
Share
இவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்துவருகின்றார். ரசிகர்களுக்காக இவர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் போஸ்ட் செய்ய மறப்பதில்லை.
6/11
Photo Credit: instagram
Share
பெரும்பாலும் தன்னை கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்டிக்கொள்ளும் வகையில் போட்டோக்கள் போஸ்ட் செய்வர்.
7/11
Photo Credit: instagram
Share
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட் போட்டோக்களின் மூலம் ஆதிக ரசிகர்களை பின்தொடர செய்கிறார்.
8/11
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் இவரின் ஹாட் போட்டோக்கள் ரசிகர்களால் செம ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
9/11
Photo Credit: instagram
Share
கேப்ரியெல்லா ஹாட் போட்டோஸ்


Click it and Unblock the Notifications