• search

PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..

By Chandru B
| Published: Tuesday, November 15, 2022, 17:03 [IST]
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
1/11
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் புஸ்பா புருஷன் என்ற  காமெடியில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் புஸ்பா புருஷன் என்ற  காமெடியில் நடித்து மிகவும்...
Courtesy: instagram
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
2/11
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகர் ஷிவா நடித்த 'மசாலா படம்' என்ற படத்தில் அறிமுகநடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா.பின் கோ 2,மணல் கயிறு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார்.
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் நடிகர் ஷிவா நடித்த 'மசாலா படம்' என்ற படத்தில் அறிமுகநடிகையாக தமிழ்...
Courtesy: instagram
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
3/11
பின் தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வருகிறார்.இருப்பினும் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்க இதுவரை வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
பின் தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி கலக்கி...
Courtesy: instagram
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
4/11
படங்களில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார் ரேஷ்மா.2009 ஆம் ஆண்டு தெலுங்கில் 'லவ்' என்ற தொலைக்காட்சி தொடரில் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து தமிழ் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார் ரேஷ்மா.
படங்களில் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார் ரேஷ்மா.2009 ஆம்...
Courtesy: instagram
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
5/11
தமிழில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு 'வம்சம்' என்ற சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் சீரியல் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து 'வாணி ராணி','மரகத வீணை', போன்ற சன் டிவி சீரியல்களில் நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு...
Courtesy: instagram
PHOTOS : அப்பப்பா.. ஆளை அசத்தும் அழகு..! மாடர்ன் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
6/11
பின் சன் டிவி தொடரை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு ஆண்டாள் அழகர் என்ற விஜய் டிவி சீரியல் தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.அதைத்தொடர்ந்து ஜீ தமிழ்,ராஜ் டிவி,வெண்தேர் டிவி,கலர்ஸ் டிவி ஆகிய தொலைக்காட்சி தொடரில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பின் சன் டிவி தொடரை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு ஆண்டாள் அழகர் என்ற விஜய் டிவி...
Courtesy: instagram
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X