OTT: ஓடிடியில் ரிலீசான லேட்டஸ்ட் திரில்லர் திரைப்படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய லேட்டஸ்ட் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Secret Stories: Roslin'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'தடயம்'. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
தெலுங்கில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Honey'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஹிந்தியில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Accused'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
சோபிதா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சீரியல் கில்லர் திரைப்படம் 'Cheekatilo'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
மலையலத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Dheeram'. தொடர்களை கொலைகளை விசாரணை செய்யும் த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரைப்படம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications