bredcrumb

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..

By Chandru
| Published: Tuesday, November 22, 2022, 09:56 [IST]
நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் ஹாட்டான கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
1/14

2/14
பல்வேறு மொழிகளில் கடந்த 14 ஆண்டுகளாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருபவர் ராய் லட்சுமி.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
3/14
2015 க்கு பிறகு பட வாய்ப்புக்கள் குறைய துவங்கியதால் சில வெப் சீரிஸ்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செல்வது என ராய் லட்சுமி இருந்து வந்தார்.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
4/14
தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மீண்டும் ராய் லட்சுமிக்கு பட வாய்ப்புக்கள் கிடைக்க துவங்கி உள்ளது.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
5/14
பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த காலத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த ராய் லட்சுமி, தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
6/14
தற்போது படங்களில் பிஸியான பிறகும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
7/14
பெரும்பாலும் பிகினி ஃபோட்டோக்களையே ராய் லட்சுமி வெளியிடுவதால் இவரது ஃபோட்டோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
8/14
அத்துமீறிய கவர்ச்சி ஃபோட்டோக்களால் தற்போது பலரையும் பட வாய்ப்புக்களை குவித்து வருகிறார் ராய் லட்சுமி.  

PHOTOS : மெழுகு டாலு நீ..! நடிகை ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் அச்சத்தில் க்ளிக்ஸ் இதோ..
9/14
நடிகை ராய் லட்சுமியின் ஹாட் போட்டோஸ்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X