bredcrumb

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!

By Chandru
| Updated: Wednesday, January 12, 2022, 13:06 [IST]
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
1/7

2/7
சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை அடித்துக் கொல்வதும் தொடர்கதையாக உள்ளது. 

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
3/7
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பங்களாதொட்டி கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கட்டி முடிக்கப்படாமல் கட்டிடம் ஒன்று உள்ளது.

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
4/7
மேலும் அந்த பாதியில் விடப்பட்ட கட்டிடத்தில் சிறுத்தை குட்டி ஒன்று படுத்திருப்பதை கிராம மக்கள் கண்டு அச்சம் அடைந்தனர். 

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
5/7
இதுகுறித்து கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை லாவகமாக பிடித்தனர். 

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
6/7
சுமார் நான்கு மாதமே உள்ள பெண் சிறுத்தை குட்டி என்பதும் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குட்டி வழி தவறி ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது. 

PHOTOS : புதருக்குள் குட்டியின் போராட்டம்.... வழிதவறிய சிறுத்தைக்குட்டி.... பீதியில் ஊர் மக்கள்... படங்கள்!
7/7
இதையடுத்து சிறுத்தை குட்டியை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று உடல் நிலையை பரிசோதித்த பின் சிறுத்தை குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்ப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்வர் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X