• search

சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!

By Chandru B
| Published: Thursday, July 1, 2021, 15:11 [IST]
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
1/6
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி...
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
2/6
சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, திம்பம் வனப் பகுதியில் வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய நெரிசலான பகுதியாகும். இந்த சாலையில் அடிக்கடி வனஉயிரினங்கள் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.
சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, திம்பம் வனப் பகுதியில் வாகனங்கள் அதிகம்...
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
3/6
இந்நிலையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த அடிபட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில்...
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
4/6
சிறுத்தை  உயிரிழந்து கிடப்பதை கண்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திக்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
சிறுத்தை  உயிரிழந்து கிடப்பதை கண்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ...
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
5/6
வனத்துறையினர் இறந்துபோன சிறுத்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன சிறுத்தைக்கு 4 வயது இருக்கும் எனவும், இது பெண் சிறுத்தை எனவும் கூறினார்.
வனத்துறையினர் இறந்துபோன சிறுத்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன...
சத்தியமங்கலம் சாலையில் வாக்கிங் போன சிறுத்தை.. வண்டி மோதி பரிதாப மரணம்!
6/6
இந்நிலையில் சிறுத்தை மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுத்தை மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X