உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகள்.. இந்தியாவில் எத்தனை பேர்? பட்டியல்!
நீட் வினாத்தாள் கசிவு இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்கனவே மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்த வினாத்தாள் டெலிகிராம் செயலி வழியாக கசிவதால் மத்திய அரசு டெலிகிராம் செயலுக்கு தற்காலிக தடை விதித்து உதவியுள்ளது. அதன்படி இந்தியாவில் டெலிகிராம் செயலி தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகளவில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகள் என்னென்ன? இந்தியர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் எகிப்து உள்ளது. அந்நாட்டில் 14.9 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 21.9 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் 26.9 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தோனேசியா உள்ளது. அந்நாட்டில் 27.2 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்நாட்டில் 34.4 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இறுதியாக, உலகில் அதிக டெலிகிராம் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 104 மில்லியன் மக்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளதால் தற்போது இந்தியாவில் டெலிகிராம் செயலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications