உலகிலேயே ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகள்.. என்னென்ன? டாப் 10 லிஸ்ட்!
நாட்டின் பாதுகாப்பிற்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகள் என்னென்ன? பட்டியலில் ஈரான், இஸ்ரேல் உள்ளது? எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் உக்ரைன் உள்ளது. ராணுவத்திற்காக ரூ.4.12 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 21.19 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. ராணுவத்திற்காக ரூ.5.47 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 1.38 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. ராணுவத்திற்காக ரூ.6.50 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 2.08 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ராணுவத்திற்காக ரூ.6.73 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 5.72 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. ராணுவத்திற்காக ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 2 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறது.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. ராணுவத்திற்காக ரூ.8.75 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 2.14 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. ராணுவத்திற்காக ரூ.9.97 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 2.14 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. ராணுவத்திற்காக ரூ.14.98 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 6.34 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.
ராணுவத்துக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சீனா உள்ளது. ராணுவத்திற்காக ரூ.23.35 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது நாட்டின் GDP-யில் 1.3 சதவீதம் ராணுவத்துக்காக செலவு செய்யப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications