திருமண நாளில் சிவப்பு நிற உடை அணிந்திருந்த நடிகைகள்.. யாரெல்லாம்? லிஸ்ட்!
திருமண நாளன்று சிவப்பு நிற உடை அணிந்து அடுக்கடுக்கான ஆபரணங்கள் அணிந்து திருமணம் செய்துகொண்ட நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகை சோனம் கபூர், 2018ல் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர் தனது திருமண நாளந்தன்று விலையுயர்ந்த சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, தனது திருமண நாளந்தன்று விலையுயர்ந்த சிவப்பு நிற உடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தில் தீபிகா படுகோன், சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
நடிகை மௌனி ராய், தனது திருமண நாளந்தன்று விலையுயர்ந்த சிவப்பு நிற லெஹங்கா உடை அணிந்திருந்தார்.
பாலிவுட் நடிகை யாமி கௌதம், 2021ம் ஆண்டு ஆதித்ய தர் என்பவரை திருமணம் செய்துகொண்டர். திருமண நாளன்று சிவப்பு நிற சேலையில் விதவிதமான நகைகள் அணிந்திருந்தார்.
நடிகர் கத்ரீனா கைப், விக்கி குஷால் என்பதால் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நாளந்தன்று விலையுயர்ந்த சிவப்பு நிற உடை அணிந்து வந்தார், கத்ரீனா.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நாளந்தன்று விலையுயர்ந்த சிவப்பு நிற உடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
திருமண நாளில் சிவப்பு நிற உடை அணிந்திருந்த நடிகைகளின் பட்டியலில் தற்போது புதுப்பொண்ணு ராஷ்மிகா இணைந்துள்ளார். சிவப்பு நிற சேலையில் விதவிதமான ஆபரணங்கள் அணிந்திருந்தார்.


Click it and Unblock the Notifications