• search

PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?

By Chandru B
| Published: Friday, November 4, 2022, 12:18 [IST]
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
1/8
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை சேவையாக பல கோடி மக்களின் தேவையை பூரித்து செய்கிறது ரயில் சேவைகள்.நாள் ஒன்றுக்கு பல கோடி மக்கள் தங்களது பயணத்திற்கு ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை சேவையாக பல கோடி மக்களின் தேவையை பூரித்து செய்கிறது ரயில்...
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
2/8
பல கோடி பேர் பயன்படுத்தும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் பல சோதனைக்குள் உள்ளாகிறது.இதனால் பல நேரங்களில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தூய்மையற்று காணப்படுவதும் உண்டு.ரயில் நிலையங்களில் உள்ள தரைதளங்கள்,நடை மேடைகள்,இருக்கைகள் என அனைத்தும் சில நேரங்களில் பொதுமக்கள் அசுத்தம் செய்துவிடுகின்றனர்.
பல கோடி பேர் பயன்படுத்தும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் பல சோதனைக்குள் உள்ளாகிறது.இதனால் பல...
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
3/8
இருப்பினும் அவற்றை துமையாக வைத்துக்கொள்வது ரயில்வே நிர்வாகத்தின் மிக முக்கிய கடமையாகும்.இந்த கடமையை சிறப்பாக செயல்படுத்தும் ரயில் நிலையங்களை ரயில்வே நிர்வாகம் பாராட்டி வருகிறது.இந்தவகையில் ரயில்வே நிர்வாகம் பாராட்டிய இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்கள் எவை எவை என்று பார்ப்போம்.
இருப்பினும் அவற்றை துமையாக வைத்துக்கொள்வது ரயில்வே நிர்வாகத்தின் மிக முக்கிய...
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
4/8
பாட்னா ரயில் நிலையம் : பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள பாட்னா ரயில் நிலையம் இந்தியாவின் மிக தூய்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்கிறது.பொதுவாக பீகார் என்றாலே கல்வியில் பின்தங்கிய மாநிலம்,பொதுமக்கள் பலருக்கும் பெரிதாக படிப்பறிவு இல்லாதவர்கள் என்று தான் தோணும் ஆனால் இங்கு பாட்னாவின் ரயில் நிலையம் மிகவும் சுத்தமாக பளபளவென்று வைத்துள்ளனர்.தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
பாட்னா ரயில் நிலையம் : பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள பாட்னா ரயில் நிலையம்...
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
5/8
போபால் ரயில் நிலையம் : மத்தியபிரதேச மாநிலம்,போபாலில் உள்ள ராணி கமலபதி ரயில் நிலையம் மிகவும் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் உலக தரத்தில் உள்ளதாகும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
போபால் ரயில் நிலையம் : மத்தியபிரதேச மாநிலம்,போபாலில் உள்ள ராணி கமலபதி ரயில் நிலையம் மிகவும்...
PHOTOS : இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியல்.. லிஸ்டில் தமிழ்நாடு இருக்கா?
6/8
மும்பை ரயில் நிலையம் : மக்கள் தொகை அதிகம் கொண்ட மும்பை நகரில் எப்போதும் கூட்ட நெரிசல்,எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம் என பரபரப்பாக இருக்கும்.இங்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்துக்கு ரயில் சேவை தான்.மும்பை ரயில் நிலையம் எப்போதும் கூட்டமாக தான் இருக்கும்.இங்கு ஒரு ரயில் நிலையம் மிகவும் சுத்தமாக இருக்கின்றது என்றல் அது பாராட்டக்குறித்து தான்.மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையில் இந்தியாவின் மிகவும் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
மும்பை ரயில் நிலையம் : மக்கள் தொகை அதிகம் கொண்ட மும்பை நகரில் எப்போதும் கூட்ட நெரிசல்,எங்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X