வளைகுடா நாடுகளை லைக் பண்ணும் இந்தியர்கள்.. அதிகம் பயணிக்கும் டாப் 10 நாடுகளின் பட்டியல்!
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் ஓமன் உள்ளது. வருடத்திற்கு 6 லட்சம் முதல் 7 லட்சம் இந்திய மக்கள் ஓமன் நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் குவைத் உள்ளது. வருடத்திற்கு 6 லட்சம் முதல் 7.50 லட்சம் இந்திய மக்கள் குவைத் நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் கனடா உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 9 லட்சம் இந்திய மக்கள் கனடா நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் கத்தார் உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 9 லட்சம் இந்திய மக்கள் கத்தார் நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 1 மில்லியன் இந்திய மக்கள் கனடா நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 1.3 மில்லியன் இந்திய மக்கள் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 1.8 மில்லியன் இந்திய மக்கள் அமெரிக்க நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் தாய்லாந்து உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 2 மில்லியன் இந்திய மக்கள் தாய்லாந்து நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் சௌதி அரேபியா உள்ளது. வருடத்திற்கு அதிகபட்சமாக 2.6 மில்லியன் இந்திய மக்கள் சௌதி அரேபியா நாட்டிற்கு பயணிப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications