• search

PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?

By Chandru B
| Published: Friday, November 4, 2022, 18:05 [IST]
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
1/9
உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் பல நாடுகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.ஒரு நாடு முன்னேறியது என்றல் அங்குள்ள மக்களின் வாழ்கை முன்னேறியுள்ளது என்ற தான் அர்த்தம்.நாட்டில் உள்ள மக்கள் பலர் கோடீஸ்வரர்களாகவும்,செல்வந்தர்களாகவும் இருந்திருக்கவேண்டும்.
உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் பல நாடுகளின்...
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
2/9
மக்கள் கோடீஸ்வரர்கள் என்ற அந்நாட்டில் பொருளாதாரம்,வணிகம் மேம்பட்டு நாடு வளர்ச்சியை நோக்கி செல்கின்றது என தெரிந்துகொள்ளலாம்.இந்நிலையில் உலகில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகள் எவை என பார்ப்போம்.
மக்கள் கோடீஸ்வரர்கள் என்ற அந்நாட்டில் பொருளாதாரம்,வணிகம் மேம்பட்டு நாடு வளர்ச்சியை நோக்கி...
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
3/9
அமெரிக்கா : உலகளவில் பணக்காரர்கள் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான்.அன்று முதல் இன்று வரை தனது நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் இப்போதும் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா.இங்கு சுமார் 22 மில்லியன் பணக்காரர்கள் வாழ்கின்றனர் என கூறப்படுகிறது.உலகளவில் உள்ள மொத்த பணக்காரர்களில் 39.1% இங்கு தான் இருக்கின்றனர்.
அமெரிக்கா : உலகளவில் பணக்காரர்கள் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான்.அன்று முதல் இன்று வரை...
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
4/9
சீனா : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.உலகின் எந்த ஒரு மூளைக்கு சென்றாலும் அங்கு 'made in china' என்ற வாக்கியத்தை பார்க்காமல் இருக்கமுடியாது.உலகின் மாபெரும் தொழிற்சாலையாக சீனா திகழ்கிறது.உலகளவில் உள்ள மொத்த பணக்காரர்களில் 9.4% இங்கு தான் இருக்கின்றனர்.
சீனா : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தில்...
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
5/9
ஜப்பான் : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது.உயர் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடியாக திகழ்கிறது ஜப்பான்.உலகளவில் உள்ள மொத்த பணக்காரர்களில் 6.6% இங்கு தான் இருக்கின்றனர்.
ஜப்பான் : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மூன்றாம் இடத்தில்...
PHOTOS : கோடீஸ்வரர்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல்.. லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
6/9
ஜெர்மனி : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி நான்காம் இடத்தில் உள்ளது.பொறியியலுக்கு முன்னோடியாக திகழும் நாடு ஜெர்மனி.வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் மிக சிறந்து விளங்குகிறது ஜெர்மனி.உலகளவில் உள்ள மொத்த பணக்காரர்களில் 5.3% இங்கு தான் இருக்கின்றனர்.
ஜெர்மனி : உலகளவில் அதிகம் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி நான்காம் இடத்தில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X