பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகள்.. இந்தியா எத்தனை வைத்துள்ளது? சுவாரசிய லிஸ்ட்!
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகள் என்னென்ன? இந்தியா பிற நாடுகளில் எத்தனை ராணுவ தளங்கள் வைத்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. பிற நாடுகளில் தனது இரண்டு ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. பிற நாடுகளில் தனது இரண்டு ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் ஈரான் உள்ளது. பிற நாடுகளில் ஈரான் தனது மூன்று ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் சீனா உள்ளது. பிற நாடுகளில் சீனா தனது நான்கு ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. பிற நாடுகளில் பிரான்ஸ் தனது ஐந்து ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. பிற நாடுகளில் இந்தியா ஆறு ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 4ம் இடத்தில் துருக்கி உள்ளது. பிற நாடுகளில் துருக்கி 12 ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 3ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. பிற நாடுகளில் இங்கிலாந்து 13 ராணுவ தளங்களை அமைத்துள்ளது.
பிற நாடுகளில் அதிக ராணுவ தளங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 2ம் இடத்தில் ரஷ்யா உள்ளது. பிற நாடுகளில் ரஷ்யா 13 ராணுவ தளங்களை அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications