ஹார்முஸ் நீரிணையை போல்.. உலகில் உள்ள நீரிணைகள் என்னென்ன? கச்சா எண்ணெய் வர்த்தகம் எவ்வளவு? சுவாரசிய லிஸ்ட்!
ஹார்முஸ் நீரிணையை போல் உலகில் உள்ள முக்கிய நீரிணைகள் என்னென்ன? அதன் வழியாக எவ்வளவு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யப்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பனாமா கால்வாய்: உலகில் உள்ள முக்கிய நீரிணைகளில் ஒன்று பனாமா கால்வாய். அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் 8ம் இடத்தில் உள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 2.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
துருக்கி ஜலசந்தி: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் துருக்கி ஜலசந்தி 7ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 3.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
பாப் எல் மாண்டேப் (Bab El Mandeb): அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் Bab El Mandeb 6ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 4.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
டேனிஷ் ஜலசந்தி: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் டேனிஷ் ஜலசந்தி 5ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 4.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
சூயஸ் கால்வாய்: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் சூயஸ் கால்வாய் 4ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 4.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
கேப் ஆஃப் குட் ஹோப்: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் கேப் ஆஃப் குட் ஹோப் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 9.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் ஹார்முஸ் ஜலசந்தி 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 20.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.
மலாக்கா ஜலசந்தி: அதிக வர்த்தகம் நடக்கும் நீரிணைகளில் மலாக்கா ஜலசந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 23.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications