தாய்நாட்டுக்காக பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு உளவு பார்த்த இந்திய உளவாளிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளிகளை பற்றி தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்! | List Of Indian Intelligence Agents Spies Pakistan - Oneindia Tamil/photos/list-of-indian-intelligence-agents-spies-pakistan-oi126323.html
Photo Credit: instagram@ind
Share
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் பெண்ணாக வாழ்ந்து இந்தியாவுக்காக உளவு பார்த்தவர் சேமத் கான். பாகிஸ்தான் ராணுவ குடும்பத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்து இந்தியாவுக்காக பல வருடங்கள் உளவு பார்த்துள்ளார். இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'Raazi'.
2/4
பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளிகளை பற்றி தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்! | List Of Indian Intelligence Agents Spies Pakistan - Oneindia Tamil/photos/list-of-indian-intelligence-agents-spies-pakistan-oi126323.html#photos-1
Photo Credit: instagram@ind
Share
1960களில் இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு பார்த்தவர் மோகன்லால் பாஸ்கர். பின்னர் பாகிஸ்தான் போலீசால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்த நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டு இந்திய திரும்பினார்.
3/4
பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளிகளை பற்றி தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்! | List Of Indian Intelligence Agents Spies Pakistan - Oneindia Tamil/photos/list-of-indian-intelligence-agents-spies-pakistan-oi126323.html#photos-2
Photo Credit: Wikipedia
Share
"பிளாக் டைகர்" என்று அழைக்கப்படுபவர் ரவீந்திர கௌசிக். பாகிஸ்தான் ராணுவத்தில் உயரதிகாரியாக சேர்ந்து இந்தியாவுக்காக உளவு பார்த்துள்ளார். இவர் இந்திய உளவாளி என்று தெரியவர பாகிஸ்தான் ராணுவம் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் 2001ல் பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்.
4/4
பாகிஸ்தானில் உளவு பார்த்த இந்திய உளவாளிகளை பற்றி தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்! | List Of Indian Intelligence Agents Spies Pakistan - Oneindia Tamil/photos/list-of-indian-intelligence-agents-spies-pakistan-oi126323.html#photos-3
Photo Credit: oneindia
Share
1970களில் பாகிஸ்தான் மண்ணில் பிச்சைக்காரனாக நடித்து இந்தியாவுக்காக உளவு பார்த்தவர் அஜித் தோவல். பல வருடங்கள் உளவு பார்த்து வந்த இவர், தற்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.