இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? தமிழ்நாட்டில் எத்தனை? லிஸ்ட்!
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்கள் என்னென்ன? தமிழ்நாட்டில் எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் கேரளா உள்ளது. கேரளாவில் மொத்தம் 157 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் ஹரியானா உள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 172 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் பஞ்சாப் மாநிலம் உள்ளது. பஞ்சாபில் மொத்தம் 198 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. பீகாரில் மொத்தம் 303 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 343 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 361 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் மத்திய பிரதேஷ் உள்ளது. மத்திய பிரதேஷ் மாநிலத்தில் மொத்தம் 391 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியளவில் அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 591 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications