Home / Photos
PHOTOS : அடேங்கப்பா.. ஒரு காரின் மதிப்பு இவ்வளவு கோடியா? விராட் கோலி வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்கள்.. அசரவைக்கும் லிஸ்ட் இதோ!
By Chandru
விராட் கோலி வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்கள்
1/8
Share
ரோலெக்ஸ் டேடோனா : கிரிக்கெட் வீரர் விராட் கோலி விலை உயர்ந்த ரோலெக்ஸ் வாட்சை வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 87 லட்சம் ஆகும்.
2/8
Share
ஆடி ஆர்எஸ் 5 கூபே கார் (audi rs 5 coupe): விராட் கோலி விலை உயர்ந்த ஆடி கார் வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 1.10 கோடி ஆகும்.
3/8
Share
லேண்ட் ரோவர் எவோக் கார் : விராட் கோலி விலை உயர்ந்த லேண்ட் ரோவர் கார் வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 2.7 கோடி ஆகும்.
4/8
Share
பென்ட்லி பிளையிங் ஸ்பர் கார் : விராட் கோலி விலை உயர்ந்த பென்ட்லி கார் வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 3.97 கோடி ஆகும்.
5/8
Share
பென்ட்லி கான்டினென்டல் ஜி.டி : விராட் விலை உயர்ந்த பென்ட்லி கான்டினென்டல் கார் வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 4.6 கோடி ஆகும்.
6/8
Share
வெர்சோவா குடியிருப்பு : விராட் மும்பையில் விலை உயர்ந்த வீடு ஒன்றை வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 10 கோடி ஆகும்.
7/8
Share
ஃபேஷன் பிராண்ட் WRONG: விராட் ஃபேஷன் பிராண்ட் ஒன்றை வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 13.2 கோடி ஆகும்.
8/8
Share
FC கோவா : விராட் FC கோவா என்ற புட்பால் டீம் ஒன்றை வைத்துள்ளார்.இதன் மதிப்பு சுமார் 33 கோடி ஆகும்.


Click it and Unblock the Notifications