bredcrumb

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?

By Chandru
| Updated: Thursday, November 24, 2022, 17:13 [IST]
ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.
PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
1/10
பராக் ஒபாமா : அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பராக் ஒபாமா.2008 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.பராக் ஒபாமா ட்விட்டரில் சுமார் 133 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு முதல் இடத்தில் உள்ளார்.

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
2/10
எலான் மஸ்க் : உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பைஸ் க்ஸ் நிறுவனம் என பல துறைகளில் வெற்றி கண்டவர் எலான் மஸ்க்.சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததன் மூலம் சமூகவலைத்தளங்களில் அதிகளவு பேசப்பட்டார்.எலான் மஸ்க் ட்விட்டரில் சுமார் 118 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
3/10
ஜஸ்டின் பீபர் : கனடா நாட்டை சேர்ந்த பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்.தனது இளம் வயதிலேயே பாப் பாடலை பாடி மிகவும் பிரபலமானார்.உலகமெங்கும் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அதுவும் ரசிகைகள் மிகவும் அதிகம் என சொல்லலாம்.ஜஸ்டின் பீபர் ட்விட்டரில் சுமார் 114 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளார்.

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
4/10
கேட்டி பெர்ரி : அமெரிக்காவை சேர்ந்த பாடகி, பாடலாசிரியர் மற்றும் இசை கலைஞர் கேட்டி பெர்ரி.2007 ஆம் ஆண்டு இவர் பாடிய “யு ஆர் சோ கே" என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி உலகமுழுவதும் பிரபலமானது.கேட்டி பெர்ரி ட்விட்டரில் சுமார் 108.8 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு நான்காம் இடத்தில் உள்ளார். 

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
5/10
ரிஹான்னா : அமெரிக்காவை சேர்ந்த நடிகை, பாடகி, இசையமைப்பாளர் ரிஹான்னா.2007 ஆம் ஆண்டு இவர் பாடிய "குட் கேர்ல் கான் பேட்" என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.ரிஹான்னா ட்விட்டரில் சுமார் 107.2 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
6/10
ரொனால்டோ : கால்பந்து விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர் ரொனால்டோ.சமீபத்தில் தான் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனையை படைத்தார்.இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபலோவர்ஸ் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.ஆனால் ட்விட்டரில் சுமார் 105 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு ஆறாம் இடத்தில் உள்ளார்.   

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
7/10
டேலர் ஸ்விஃப்ட் : டேலர் ஸ்விஃப்ட் அமெரிக்க பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி ஆவர்.இவர் எழுதிய சில பாடல்கள் மிகவும் பிரபலமானது.டேலர் ஸ்விஃப்ட் ட்விட்டரில் சுமார் 92 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு ஏழாம் இடத்தில் உள்ளார். 

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
8/10
டொனால்ட் ட்ரம்ப் : அமெரிக்காவின் 45வது குடியரசுத் தலைவராக இருந்தவர் டொனால்ட் ட்ரம்ப்.2016 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அமெரிக்க வரலாற்றில் அதிகமான வயதில் (70) தேர்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப்.ட்விட்டரில் இவருக்கு சுமார் 87 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு எட்டாம் இடத்தில் உள்ளார்.    

PHOTOS : ட்விட்டரில் அதிக ஃபலோவர்ஸ் கொண்டுள்ள டாப் 10 பிரபலங்கள்.. பிரதமர் மோடிக்கு எந்த இடம் தெரியுமா?
9/10
லேடி காகா : அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான கவர்ச்சி பாடகி லேடி காகா.இவர் ஒவ்வொருமுறையும் பொதுவெளியில் பாடும் பொது வித்தியாசமான உடையில் வந்து அனைவரது கவனத்தை ஈர்ப்பார்.ட்விட்டரில் இவருக்கு சுமார் 85 மில்லியன் ஃபலோவர்ஸ் கொண்டு ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.   

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X