Home / Photos
ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள்.. அப்பப்பா இத்தனையா? எந்தெந்த படம்? லிஸ்ட் இதோ!
By Chandru
ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன? எந்தெந்த நாட்களில் வெளியாகும்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/13
Share
நடிகர் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூர்யாவின் சனிக்கிழமை. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
2/13
Share
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
3/13
Share
இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், சமுத்திரக்கனி, கேஎஸ் ரவிக்குமார், ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
4/13
Share
வேல ராம மூர்த்தியின் வீராயி மக்கள் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
5/13
Share
இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள மின்மினி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
6/13
Share
நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ளது.
7/13
Share
இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. இப்படம் 2ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
8/13
Share
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படம் 23ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
9/13
Share
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிமாண்டி காலனி 2. இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications