Home / Photos
PHOTOS : அன்று முதல் இன்று வரை இந்திய குடியரசு தலைவர்களின் பட்டியல்!
By Chandru
ராஜேந்திர பிரசாத் : ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார்.இவர் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.இவர் 1950 முதல் 1962 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.இவர் இருமுறை குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
1/15
Share
ராஜேந்திர பிரசாத் : ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆவார்.இவர் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.இவர் 1950 முதல் 1962 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.இவர் இருமுறை குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
2/15
Share
சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் : சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரும்,இரண்டாவது குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1962 முதல் 1967 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.
3/15
Share
ஜாகிர் ஹுசைன் : ஜாகிர் ஹுசைன் இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1967 முதல் 1969 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.இவர் இந்தியாவின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி ஆவார்.
4/15
Share
வரககிரி வேங்கட கிரி : வரககிரி வேங்கட கிரி இந்தியாவின் நான்காவது குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1969 முதல் 1974 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.இந்தியாவின் பொறுப்பு ஜனாதிபதியாகவும்,ஜனாதிபதியாகவும் பணியாற்றிய முதல் நபர் வரககிரி வேங்கட கிரி.
5/15
Share
பக்ரூதின் அலி அஹமத் : பக்ரூதின் அலி அஹமத் இந்தியாவின் ஐந்தாவது குடியரசு தலைவர் ஆவார்.இவர் இறக்கும் வரை ஜனாதிபதியாக இருந்தவர்.இவர் 1974 முதல் 1977 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.
6/15
Share
நீலம் சஞ்சீவ ரெட்டி : நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் ஆறாம் குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1977 முதல் 1982 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.மேலும் இவர் ஆந்திரா பிரதேசத்தின் முதல்வராகவும் பணியாற்றுயுள்ளார்.
7/15
Share
ஜெயில் சிங் : ஜெயில் சிங் இந்தியாவின் ஏழாம் குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1982 முதல் 1987 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி இவர் ஆவார்.மேலும் இவர் ஒரு விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.
8/15
Share
ரமேஸ்வாமி வெங்கடராமன் : ரமேஸ்வாமி வெங்கடராமன் இந்தியாவின் எட்டாம் குடியரசு தலைவர் ஆவார்.இவர் 1987 முதல் 1992 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.பாகிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் குடியரசு தலைவர் இவர் ஆவார்.
9/15
Share
சங்கர் தயால் ஷர்மா : சங்கர் தயால் ஷர்மா இந்தியாவின் ஒன்பதாம் குடியரசு தலைவர் ஆவார். இவர் 1992 முதல் 1997 வரை குடியரசு தலைவராக ஆட்சி செய்தார்.1952 இல் ஷர்மா போபால் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.


Click it and Unblock the Notifications