Home / Photos
தல தீபாவளி கொண்டாடிய தென்னிந்திய நடிகர் - நடிகைகள்.. யாரெல்லாம் பாத்தீங்களா? போட்டோஸ்!
By Chandru
தல தீபாவளி கொண்டாடிய தென்னிந்திய நடிகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: filmibeat
Share
நடிகை ரவீனா ரவி, கடந்த மார்ச் 10ம் தேதி தேவன் ஜெயகுமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி தல தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
2/7
Photo Credit: filmibeat
Share
சீரியல் நடிகை வினுஷா தேவி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி லிங்கேஸ்வரன் தியாகராஜன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி கலர்புல்லாக தல தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
3/7
Photo Credit: filmibeat
Share
அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர், தல தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.
4/7
Photo Credit: filmibeat
Share
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மலையாள நடிகை அஞ்சு குரியன், நேற்று தல தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.
5/7
Photo Credit: filmibeat
Share
மலையாள நடிகை அனுமோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி புவனேஷ் ராஜேந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த காதல் ஜோடி தல தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.
6/7
Photo Credit: filmibeat
Share
கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடிகை பிரிஜிடா சாகா, நடிகர் ஆனந்த் ராமை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி தல தீபாவளி கொண்டாடினர்.
7/7
Photo Credit: filmibeat
Share
ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடி தல தீபாவளி கொண்டாடினர்.



Click it and Unblock the Notifications