Home / Photos
லோகேஷ் முதல் சினேகா வரை.. முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த திரை பிரபலங்கள்.. போட்டோஸ்!
By Chandru
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/9
Share
கடந்த ஜூன் 5ம் தேதி முதல்வர் விஜய்யை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பில் ஓவியத்தையும், வாழ்த்து கடிதத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
2/9
Share
நடிகர் சிபிராஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
3/9
Share
நடிகர் எம்எஸ் பாஸ்கர், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
4/9
Share
நடிகை குஷ்பூ-சுந்தர் சி தம்பதியினர் தனது மகள்களுடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மூத்த மகளின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதால் திருமண அழைப்பிதழை வழங்கினர்.
5/9
Share
முதல்வன் அர்ஜுன், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
6/9
Share
இயக்குநர் வெங்கட் பிரபு முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து 'கோட்' படத்தில் பயன்படுத்திய கார் நம்பர் பிளேட்டை பரிசளித்தார்.
7/9
Share
மாஸ்டர், லியோ படத்தை இயக்கியாக லோகேஷ், முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
8/9
Share
கருப்பு பட ஹிட்டை தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது மனைவியுடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
9/9
Photo Credit: instagram
Share
சினேகா-பிரசன்னா தம்பதி தங்களது குழந்தைகளுடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications