Home / Photos
தியேட்டரில் நாளை ரிலீஸாகும் திரைப்படங்கள்.. ஒரே நாளில் இத்தனையா? எந்த படத்தை பார்க்கப்போறீங்க!
By Chandru
திரையரங்குகளில் நாளை ரிலீசாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
தோனிமா: இயக்குநர் ஜெகதீஷன் சுபு இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தோனிமா'. இப்படம் நாளை தியேட்டரில் வெளியாகவுள்ளது.
2/6
Share
கோழிப்பண்ணை செல்லதுரை: இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கிராமத்து மண் வாசனையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் நாளை தியேட்டரில் வெளியாகவுள்ளது.
3/6
Share
தோழர் சேகுவேரா: நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தோழர் சேகுவேரா. மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.
4/6
Share
நந்தன்: சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள வித்தியாமான திரைப்படம் நந்தன். ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.
5/6
Share
கடைசி உலகப் போர்: நடிகர் ஹிப் ஹாப் ஆதி தானே இயக்கி, நடித்து, தயாரித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.
6/6
Share
லப்பர் பந்து: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படம் நாளை தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications