இந்திய சினிமாவின் ரூ.1000 கோடி படங்கள்.. என்னென்ன? கிளப்பில் இணைந்த துரந்தர் பாகம் 1, 2 படத்தின் வசூல் என்ன? லிஸ்ட்!
இந்திய சினிமாவின் ரூ.1000 கோடி படங்கள் என்னென்ன? துரந்தர் படத்தின் இரண்டு பாகங்கள் எவ்வளவு வசூல் செய்தது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்திய சினிமாவின் முதல் ரூ.1000 கோடி திரைப்படம் 'தங்கல்'. உலகளவில் சுமார் 2,070.30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1788.06 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் புஷ்பா 2 திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1742.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நான்காம் இடத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த துரந்தர் முதல் பாகம் உள்ளது. உலகளவில் சுமார் 1307.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்தாம் இடத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1230 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆறாம் இடத்தில் கேஜிஎஃப் 2 திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1215 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழாம் இடத்தில் ஷாரூக்கானின் ஜவான் திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1160 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எட்டாம் இடத்தில் ஷாரூக்கானின் பதான் திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1055 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பதாம் இடத்தில் கல்கி 2898 AD திரைப்படம் உள்ளது. உலகளவில் சுமார் 1042.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications